அறிவிப்புகள்

மத நல்லிணக்க திருவிழா 2026: ஆலய கொடியேற்றம் 23-11-2026, தேர் பவனி 01-12-2026

2026-10-20: சங்கனான்குளம் புனித சவேரியார் ஆலய மத நல்லிணக்க திருவிழாவில் அனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

காணிக்கை & ரசீது: UPI, ரொக்கம் இரண்டுக்கும்

2026-10-20: Google Pay / UPI மூலமாகவோ, திருவிழாக் குழுவினரிடம் ரொக்கமாகவோ காணிக்கை செலுத்தலாம்; இரண்டுக்கும் எண்ணிடப்பட்ட ரசீது வழங்கப்படும். பணம் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் கைபேசி எண் மூலம் உள்நுழைந்து ரசீதைப் பதிவிறக்கலாம். திருவிழா வரவு-செலவு கணக்கும் இத்தளத்தில் வெளியிடப்படுகிறது.

In English

Religious Harmony Festival 2026: flag hoisting 23 Nov, chariot procession 1 Dec

2026-10-20: Everyone is warmly invited to the Religious Harmony Festival of St. Xavier's Church, Sanganankulam.

Offerings and receipts: UPI or cash

2026-10-20: Give your offering through Google Pay / UPI, or in cash to the festival committee; a numbered receipt is issued for both. Once the payment is confirmed, sign in with your mobile number to download your receipt. The festival accounts are also published on this site.